என் கவிதை
Friday, July 15, 2011
ஆனால்......
பெண்ணே! ஒரே ஒரு வார்த்தை சொல்லி விடு..
அது போதும் எனக்கு ஓர் அளவுக்கு சந்தோஷ படுவேன்...
என்னவென்று கேட்கிறாயா?
நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லுவது கூட பிறகு சொல்லிவிடு...
ஆனால்.
நான் யாரையும் காதலிக்க வில்லை என்றாவது சொல்லுவிடு.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)