
சில நொடிகள் வந்து சென்ற உன் நினைவுகளை
பல நாட்கள் கற்பனை செய்து கொண்டு இருக்கிறேன்.
நெடு நாட்களில்.... நீ சில நாட்களே
உன்னை பார்க்க சில நொடிகளே
தந்து விட்டு செல்கிறாய்....
எப்போது என்னுடன் பலநாட்கள் இருப்பாய்..
அதனால் என்னவோ சில நாட்கள் கூட எனக்கு பல யுகங்கள் ஆக
மாறுகிறது.....