உன் இடை விடாத பேச்சு... என் இதயத்தின் துடிப்பை கொஞ்ச நேரம் தடைபெற செய்தது.... உன் பேச்சுக்கு தடை பெற்றதா? இல்லை உன் மூச்சுக்கு குடை பிடித்ததா? எனக்கு மட்டுமே தெரியும் அந்த ரகசியம்? உன் அன்பிற்கு எப்போதும் என் இதயம் அடைக்கலம் கொடுபதினால் தானே இந்த மாற்றம்?
No comments:
Post a Comment