அவள் நினைவு ஆனது என் நெஞ்சில்
ஆழ மரம்.....
அவள் தினமும் ஆடுகிறாள் அதன்
விழுதில்.......
எத்தனையோ முறை அடிவிட்டேன் அவளோடு
கனவில்.....
பித்தனாக மாறிவிட்டேன் அவள்
இல்லாத இந்த உலகில்....
தினம் தினம் இறகிறேன் ஒரு நொடியில்...
ஒரு கோடி காதலர்கள் இருப்பார்களா?
இந்த உலகில்....
அவரை பார்த்து நான் கேட்கிறேன்
ஒரு பதிலில்.....
அவளோடு போகிறேன் இந்த
இரவில்......
தற்கொலை செய்யவில்லை....
தற்காப்புக்காக ஒரு கொலை........
