உன் மௌன கத்தியில்
என்னை கூறு இட்டு கொன்றவளே....
உன் குறு...குறு.....பார்வையில்
என் இதயத்தை குத்தி கிழித்தவளே....
உன் ஓர பார்வையில்.....
என்னை இந்த உலகத்தில்
ஒரு ஓரத்தில் தள்ளியவளே....
தவம் இருந்து.....
இறைவனிடம் ஒரு வரம் கேட்பேன்...
என்னவென்று தெரியுமா?
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
இந்த உலகில் நான் மட்டுமே
அவளுக்கு...................................
அழகாக தெரியவேண்டும் என்று.....
No comments:
Post a Comment