என் கவிதை
Wednesday, October 12, 2011
புதியது.....
ஒவ்வொரு விடியலுக்கும்.....
சூரியன் புதியது.....
ஒவ்வொரு பூக்களுக்கும்
மலர்வது புதியது.....
ஒவ்வொரு மழைகளுக்கும்
துளிகள் புதியது....
ஒவ்வொரு இரவுகளும்
கனவுகள் புதியது....
ஒவ்வொரு உன் வரவுகளுக்கும்
என் காதல் புதியது.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment