Sunday, October 2, 2011

ஒரு நாள் வாழ்வில்....




ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டது பூக்கள்..............

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை தொட ஆசைப்பட்டது வண்ணத்து பூச்சிகள்....

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை சீண்ட ஆசைப்பட்டது மழைதுளிகள்......

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை மேனியை சீண்ட ஆசைப்பட்டது அலைகள்....

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை பற்றி நினைக்க ஆசைப்பட்டது கனவுகள்.......

பலநாள் வாழ்வில்.....
ஒரு தடவை, ஒரு நிமிடம் அவளுடன் வாழ ஆசைப்பட்டேன் நான்....

No comments: