
கயிறு இல்லாத பட்டம் (அவள்...)
என் கையில் கிடைக்குமா?
நூல் இல்லாத ஊசி(...அவள் )
என் சட்டையை தைக்குமா?
முள் இல்லாத கடிகாரம்(...அவள் )
என் நினைவுகள் அவளுக்கு ஓடுமா?
கால் இல்லாத நாற்காலி(...அவள் )
அவள் மனதில் உட்கார முடியுமா?
கரை இல்லாத கடல் (...அவள் )
அவள் மனதில் என்னை கரை சேர்க்குமா?
மழை இல்லாத மடு நான்..
என் காதலை அவளிடம் காட்டுமா?