Tuesday, April 5, 2011

பாத சுவடு...


மணலில் என் காதலியின் பாத சுவடு...
அலைகள் அதை அபகரித்து கொண்டு விட்டன...
நம் காதலை காதலிக்கவா! என் காதலியை காதலிக்கவா!
ஒரு போதும் விட மாட்டேன் என் காதலை(காதலியை)....

No comments: