Wednesday, April 20, 2011

ஒரு இடம்....


உன்னை பேருந்தில் ஏற்றி விட்டு விட்டேன்..
ஆனால் ஒரு உதவி செய் பெண்ணே...
உன் அருகில் ஒரு இடம் போட்டு விடு...
என் உயிர் உன்னோடுதான் வந்து கொண்டு இருக்கிறது.....

No comments: