Tuesday, April 19, 2011

அம்மா


அடிக்கடி அன்பு கொடுத்தவள்...
அசந்து துங்கும் போது எனக்கு மடி கொடுத்தவள்....
அயராது கஷ்டம் வரும் போது தட்டி கொடுத்தவள்....
அன்பு பற்றி எனக்கு சொல்லி கொடுத்தவள்....
அனுதினமும் என்னை பற்றி கவலை கொள்பவள்...
அவள்தான் எங்க (உங்க) அம்மா............

No comments: