Wednesday, April 6, 2011

என் மூச்சே நீதான்...


நீ மூச்சு காற்றில் ஊதிய பலூன் கூட உன் பின்னே வந்து கொண்டு இருக்கிறது....
என் மூச்சே நீதான்...எதற்காக என்னை மட்டும் விட்டு தள்ளி செல்கிறாய்.....
என்னை புடிக்கவில்லையா?....என் மனதை பற்றி படிக்கவில்லையா?.....

No comments: