Thursday, April 21, 2011

தீ குச்சி.......


தெருவில் தேவை இல்லாத குச்சியாக இருத்த என்னை...
காதல் தேவைக்காக உன் அன்பினால் முலாம் பூசி....
தீ குச்சியாக மாற்றி பல தீபங்கள் ஏற்ற வைத்தாய்....நீயடி....

No comments: