Thursday, April 21, 2011

உடன்கட்டை


உன் கூர்மையான கருவிழி கத்தியில் என்னை மிரட்டுகிறாய் பெண்ணே...
உன்னை மட்டுமே காதலிக்க வேண்டும் என்று....
இப்போதே சொல்லுகிறேன்....
நீ போகும் போது கண்டிப்பாக நானும் உடன்கட்டை ஏறுவேன்...

No comments: