Saturday, April 23, 2011

தனி ஒரு கிரகம்........


எரி கற்களாக வந்து என் இதயத்தில் விழுந்தவளே.....
இறுகி போன இதயத்தில் இடம் பிடித்தவளே....
எண்ணற்ற நட்சித்திரங்கள் போல் உன் நினைவுகளை என் இதயத்தில் நட்டு வைத்தவளே....
தனி ஒரு கிரகம் வேண்டும்...
அதில் நாம் மட்டும் வாழ நீ அனுமதிக்க வேண்டும்....

No comments: