Tuesday, April 5, 2011

பார்வை கத்தி


உன் பார்வைக்கு என்ன இந்த அளவிற்கு சக்தி.......
ஒவ்வொறு முறையும் நான் செய்யும் தவறுக்காக என்னை உன் பார்வை கத்தியில் காய படுத்துகிறாய்......

No comments: