நீ வரும் போது எல்லாம் குடு.. குடு... குடு...
உன் கண்ணால் என்னை குத்துவதை தடு.. தடு... தடு......
உன் இதயத்தை எனக்கு கொடு.. கொடு... கொடு....
இரவு நேரங்களில் உன் நினைவில் கிடு... கிடு... ..கிடு......
எப்போதும் உன் காதல் என் நெஞ்சில் வடு.... வடு.... வடு....
நீ சொல்லும் ஒரு வார்த்தையில் என் இதயத்தை தொடு...தொடு....தொடு.....
No comments:
Post a Comment