Thursday, April 21, 2011

மாற்றம்....


சிலமுறை வெற்றி......
பலமுறை தோல்வி....
பலநாள் தடுமாற்றம்....
சிலநாள் ஏமாற்றம்....
எப்போதும் இடமாற்றம்.....
என் இதயம் பரிமாற்றம்....
காதல் செய்தால் எத்தனை மாற்றம்....

No comments: