Monday, October 3, 2011

பிம்பம்...


உன் பிம்பம்...பெண் பிம்பம்...
நீ பார்த்த பின்பும்...
என் உயிர் என்னை விட்டு போகும்...

நீ என் வாழ்வில் வந்த பின்பும்....
என் மனதில் ஒரு மாற்றம்...

உன் கருவிழி பார்த்தபின்பும்...
என் நெஞ்சில் இந்த இடமாற்றம்....

உன்னை கடைசியில் கொண்டு சென்ற பின்பும்.....
உன் மீது படும் விறகாக வேண்டும்.....

No comments: