Saturday, October 1, 2011

வாசிக்க மட்டுமே முடியும்.....


காற்றை சுவாசிக்க முடியவில்லை...
உன் காதலை நேசிக்க மட்டுமே முடிகிறது...

கற்பனையாக யோசிக்க முடியவில்லை....
உன் காதலை சுவாசிக்க மட்டுமே முடிகிறது...

உன் காதலை என்னால் யாசிக்க முடியவில்லை....
என் உயிரை உனக்காக வாசிக்க மட்டுமே முடியும்.....

No comments: