உயிரை திருப்பி கொடுத்துவிடு........
உன் ஒவ்வொரு சினுகளுக்கும்
என் இதயத்தை சிதற வைகிறாய் .....
நீ சிரிக்கும் போது உன் கன்னக்குளியில்
என் உயிரை போட்டு முல்கடிகிறாய்...
உன் கத்திமுனை பார்வையில்
தினம் தினம் என்னை காய படுத்துகிறாய்......
ஒருமுறை உன்னை பார்க்காமல் இருந்தாலும்...
பலமுறை இறகிறேனடி.....
தினம் வந்துவிடு....
என் உயிரை திருப்பி கொடுத்துவிடு........
No comments:
Post a Comment