Thursday, September 8, 2011

எது உனக்கு அழகு


ஒரு சிரிப்பு, சிறு கோவம், எப்போதாவது வெட்கம்
இதில் எது உனக்கு அழகு என்று என்னால் சொல்ல முடிய வில்லை பெண்ணே!
ஒவ்வொரு செய்கையிலும் புதுவித அழகோடு இருகிறாய்....
இது காதல் செய்யவதினால் வந்த மாற்றமோ...!
இல்லை பெண்களுகே உள்ளே உண்மை தோற்றமோ...!
எனக்கு புரியவில்லை பெண்ணே!

No comments: