
நித்தம் .... நித்தம் ....உன் நினைவுகளோடு ஒரு யுத்தம்...
சத்தம்.....சத்தம்.....எப்போதும் உன் சிரிப்பின் சத்தம்...
கத்தும்...... கத்தும்.....நீ வந்து போன பின்னும் என் இதயம் கத்தும்...
மொத்தம் மொத்தம்.... என் மூச்சு உள்ளவரை உன் காதலுக்கு என் உயிர் மொத்தம்.........
No comments:
Post a Comment