என் கவிதை
Monday, September 5, 2011
எப்போதும் நீ..
நிலவுக்கு வெளிச்சம் நீ...
நீருக்கு தாகம் நீ..
வெயிலுக்கு வெப்பம் நீ...
காற்றுக்கு தென்றல் நீ...
காதலுக்கு சொற்பம் நீ..
காயத்துக்கு மருந்து நீ..
மலருக்கு மகரந்தம் நீ..
என் மனதுக்கு எப்போதும் நீ..நீ.......நீ...............
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment