Friday, September 9, 2011

வேண்டாம்...போதும்...........


சுவாசிக்க காற்று வேண்டாம்..
அவள் காதல் போதும்...........
வாசிக்க கவிதை வேண்டாம்..
அவள் பெயர் போதும்...
நேசிக்க பலபேர் வேண்டாம்...
அவள் ஒருத்தி போதும்...
யாசிக்க கடவுள் வேண்டாம்..
அவள் காதல் போதும்...

No comments: