Thursday, September 29, 2011

முடிவில்லா தூரம்......


பல நேரம்..நீ தூரம்
சில தூரம்...எனக்கு பல நேரம்...

நீ என் அருகில் இருக்கும் போது...
எனக்கு போகவில்லை நேரம்...

நீ போன பின்பு எனக்கு
நேரம் ஆனது நெடும் தூரம்...

நீ தூரம் இருபதினால்
எப்போதுமே உன் நினைவோடு பல நேரம்...

பல நேரம் உன்னுடன்
வாழ்கை பயணம் போகவேண்டும் முடிவில்லா தூரம்......

No comments: