குரங்கு போல் தாவும் என் மனதுக்கு.... என்றும் அசையாமல் இருக்கும் மதில் சுவர் நீதானடி... நான் பார்த்த மொத்த அதிசயத்தில் நீ மட்டும் தனித்துவம் தானடி... ஒளி கூட உடுருவாத என் இதயத்தில் எப்போதும் ஒளியாக இருப்பது உன் நினைவு தானடி... உயிர் இருக்கும் வரை நான் செபிக்கும் ஒரே பெயர் உனது பெயர் தானடி...
No comments:
Post a Comment