ஆகாயமும் என்னை தள்ளி நின்றது..
ஆவேசமும் என்னை கிள்ளி எரிந்தது...
அலைகள் கூட என்னை அல்ல மறுத்தது....
அசல்கள் கூட எனக்கு நகல்கள் ஆனது....
அசைகின்ற பொருள்கள் கூட அசைய மறுத்தது....
அசையா பொருள்கள் கூட அசைய வெறுத்தது...
பகல் வந்த பின்னாலும் இரவு துடித்தது...
இரவு வந்த போதிலும் பகல் தடுக்க நினைத்தது....
எல்லா கொடுமை காட்டிலும் என்னை தனிமை கொன்றது...
தனிமை என்னை கொன்ற போதிலும் அவளின் நினைவு என்னை வென்றது...
No comments:
Post a Comment