மறுபார்வையில் நான் மீல்கிறேனடி...
உன் ஒரு மூச்சு காற்றுக்காக நான் வாழ்கிறேனடி...
மறு பேச்சுக்காக நான் வீள்கிறேனடி...
ஒருநாள் கூட உன்னை பார்க்காமல் நான்
சிறு நாய்குட்டியாக தெரு முழுவதும் உன்னை தேடி நான் அலைகிறேனடி...
மின் அஞ்சல் எனக்கு இல்லையடி...உன் கண் அஞ்சலில் சொல்லிவிடு...
என் உயிர் நீ என்று.....
No comments:
Post a Comment