தத்தி...... தத்தி......
தாவுதடி ஒரு உயிரினம்.....
தர..... தர.....
சுமகுதடி ஒரு உயிரினம்.....
தாகம் தான்................
எடுக்கவில்லை இந்த
உயிரினம்.....
வயிறு இருந்தாலும்
பசியே எடுக்காத
இந்த உயிரினம்.....
பாசத்துக்கு மட்டுமே
கட்டுப்படும்
இந்த உயிரினம்.....
அழகாக.....
அழகாகவே இருந்துடா
இந்த உயிரினம்.....
ஆட்களை அழகாக
கொள்ளும்
இந்த உயிரினம்.....
உலகமே வந்ததுக்கு
காரணம்........
இந்த உயிரினம்.....
நான் சொல்லாமலே......
உங்களுக்கே தெரியும்
இந்த உயிரினம்.....
காதல் வந்தாலே
தள்ளாடும்.............
இந்த உயிரினம்.....
இதயம்..............
No comments:
Post a Comment