காதலை சுமந்து வந்தேன்
பொதி மாடாக....
கனவுகளில் மிதந்து வந்தேன்
காற்றாக.....
கற்பனையில் இருந்து வந்தேன்
சில அலையாக....
கடும் இரவில் நினைத்து வந்தேன்
சிறு ஒளியாக....
அவள் கால் படும் இடத்தில இருந்து வந்தேன்
அவள் தடமாக..............
அவள் காதல் என்னை பாடாய் படுத்துகிறது
குரங்காக....
காயம் இட்ட பெண்ணே என் இதயத்திருக்கு
நீ எப்போதும் மருந்தாக.....
No comments:
Post a Comment