என் கவிதை
Friday, June 24, 2011
உன் சேலையின் மீது....
எப்போதுமே நீ சுடிதாரில் சுற்றித்திரியும் உன்னை...
ஒரு நாள் சேலையில் பார்த்த உடனே எனக்கு கோவம் வந்து விட்டது..
உன் சேலையின் மீது....
உன் அழகை காட்டிலும் சேலையில் அதை விட அழகாக இருப்பதால்......!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment