Friday, June 24, 2011

அட்சய பாத்திரமா?

உன் நினைவுகளை அழிக்க பார்கிறேன்...
ஆனால் அது வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது...
உன் நினைவு என்ன? அட்சய பாத்திரமா? இல்லை அதிசய பத்திரமா?

No comments: