Friday, June 24, 2011

தினசரி காலண்டர்....


தினசரி காலண்டரை இருந்து கிழிக்கும் தேதியை கூட இப்போது எடுத்து பத்திர படுத்தி வைக்கிறேன்....
ஏன் தெரியுமா? அது கூட உன்னை ஒவ்வொறு நாளும் பார்க்க போகிறேன் என்று நாயபக படுத்துகிறது ...

No comments: