Wednesday, September 1, 2010

பெண் சிரிப்பு

பெண் சிரிப்பு
இந்த புன்னகை சிரிப்புக்கு......
பூகம்பம் வந்ததடி....
பூவுக்கும் வாசமுண்டு ...
இந்த புன்னகைக்கும் நேசமுண்டு ...
நீ விட்ட பார்வையினால் நரகத்திற்கு சென்று விட்டேன்...
நீ மட்டும் என்னடி என் நெஞ்சில் ஆடி விட்டு நீந்தி சென்று விட்டாய் ....

No comments: