Thursday, September 2, 2010

பூவி ஜென்மம் போதுமடி

நட்சத்திர பறவை ஒன்று தரை இரகியதோ....
நான் காண வரம் கிடைத்தது இன்றோ...
தாவணி காத்தாட தாகங்கள் உருண்டோட ..
தவம் செய்து முடித்து விட்டேன் ..
பல ஜென்மம் கடத்து விட்டேன் ...
பாவங்கள் செய்தேனோ
உன் பாதங்கள் பார்கவில்லை ...
பகல் இரவு போகவில்லை...
படுத்தலோ உறக்கம் இல்லை ....
என் பாதங்கள் நோகுதடி...
உன் பின்னால் வந்தால்...
உயிர் போகும் முன்னாடி
ஒரு நிமிடம் உன் மடியில் உறங்கிவிட்டால்...
இந்த பூவி ஜென்மம் போதுமடி........................

No comments: