Thursday, September 2, 2010

தாய்

வெண்ணிற பனிக்கட்டி அவள் முகம்
இந்த பூமிக்கு இன்னொரு சூரியன் நீ...
நட்சத்திர ரககங்களை பல பார்த்து இருக்கிறேன் அனால்
உன்னை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன்...
உன்னை விட குளிர் இல்லை என்று...
தண்ணீரை கூட பிடித்து அடித்து விடலாம் ...
ஆனால் உன் அன்பை எதில் பிடிப்பது .....

No comments: