Tuesday, March 1, 2011

மாயமாய் மறைந்து விடும்


பருக்கை இறங்க வில்லை... படுத்தால் உறங்க வில்லை... தாகம் எடுக்க வில்லை.... தவிக்கிறேன் உன்னை பார்த்த நாள் முதல்..... மருந்தாக ஒரு பார்வை பார்த்துவிடு....இது எல்லாம் மாயமாய் மறைந்து விடும்.....எனக்கு....

No comments: