Thursday, March 3, 2011

சிறியது


என்னவளின் அன்பை விட இமயமலை சிறியது....
என்னவளின் சிரிப்பை விட கடல் அலை சிறியது...
என்னவளின் அழுகையை விட அருவிகள் சிறியது...
என்னவளின் கூந்தலை விட மேகங்கள் சிறியது...
என்னவளின் காதலை விட இந்த பூமியில் எது எல்லாம் சிறந்தது...

No comments: