Thursday, March 17, 2011

நீ....நான்...


நீ நிற்கும் இடத்தில் நிழல் நான்...
நான் விடும் மூச்சு நீ...
நீ சிரிக்கும் போது அந்த சிரிப்பாக நான்...
நான் அழும்போது கண்ணீராக நீ....
என் இதயத்தில் துடிப்பு நீ....
உன் உயிர் நாடியாக நான்....
என் உணர்வாக நீ .....
உன் உறவாக நான்...

No comments: