Friday, March 11, 2011

ஊமை


ஒரு வார்த்தை, ஒரு நிமிடம், ஒரு பூமி, ஒரு இரவு, ஒரு பகல், ஒரு நட்சத்திரம், ஒரு சூரியன், ஒரு ஆகாயம், ஒரு வானவில், இது எல்லாம்
இப்போது ஓடி ஒழிந்து கொண்டது....என்னவளின் அழகை பார்த்து....இப்போது நான்மட்டும் ஊமையாக.....சுற்றி திரிகிறேன்.....

No comments: