என் கவிதை
Friday, March 18, 2011
என் கண்ணீரில் அவள்....
சூரியன் குளிர்ச்சி.....சந்திரன் வெப்பம்....
ஆகாயம் அசிங்கம்....வானவில் அழகு இல்லை....
நான் ரொம்ப அழகாக இருக்கேன்...இப்படி எல்லாம் சொன்னாலும்
நீ நம்பி விடுகிறாய்...அப்படி என்றால் என்னை அந்த அளவுக்கு உனக்கு புடிக்குமா?
என் கண்ணீரில் அவள்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment