காதல் செய்து பழகி கொண்டேன்...
கற்பனையில் வாழ்ந்து விட்டேன்....
கடல் அலையை போல் மாறி விட்டேன்...
அலை போல வந்தாலும் கரை போல போய் விடுகிறாள்...
கரைந்து விடுகிறேன் உன் பார்வையால்...
ஒருநாள் சுனாமி போல் வந்து உன்னை தூக்கி செல்வேனடி.....உன் சம்மதத்துடன்,,,,,,
No comments:
Post a Comment