ஒரு வேலை சாப்பாடு...
ஒரே ஒரு சேலை...
எப்பையாது ஒரு படத்துக்கு போறது...
ஒரே ஒரு மொளம் பூ....
எப்பயும் நான் கஷ்ட படுறப்ப அவள் மடியில் நான்...
இப்படி இருக்கறப எனக்கு எதுக்கு காரு, பங்களா...
நான் தான் உலத்திலே பெரிய பணக்காரன்....
குடுசை விட்டுல கூட எனக்கு என் மனைவி கூட இருக்கறது...
இன்னொரு உலத்துல இருகிறதுக்கு சமம்......
No comments:
Post a Comment