Tuesday, March 29, 2011

நான் நானாகவே

நான் வரைந்த ஓவியங்களில் எல்லாம் உன் நினைவுகள்....
நான் எழுதும் கவிதைகளில் எல்லாம் உன் வரிகள்...
நான் கனவு காணும் எல்லாமே உன் பிம்பங்கள்...
நான் உச்சரிக்கும் பொழுது எல்லாமே உன் பெயர்கள்...
நான் நானாகவே இருக்கிறேன் என்றால் அது
உன்னாலே...என் இதயத்தை எப்பொழுதும் நிரப்பி கொண்டு இருப்பவள் நீ அல்லவா?

No comments: