Thursday, March 3, 2011

ஒரு நொடி......ஒரு யுகம்


இதோ அவள் உடன் இருக்கும் போது என் மனதில் ஆயிரம் கேள்விகள் கேட்க தோன்றுகின்றன....ஆனால் அவளின் கண்களை பார்க்கும் போது அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடுகின்றன.....அவளை விட்டு பிரியும்...போது...ஒரே ஒரு வார்த்தை சொல்லுவாள்...
என்னவென்று தெரியுமா?
உங்கள் அருகில் இருக்கும் போது தான் நான் அழகாக இருக்கிறேன்... என்று...அதற்கு நான் சொல்லுவேன்...நீ எப்பயும் என் அருகில் இருபதினால் தான் எனக்கே நான் அழகாக தெரிகிறேன்... என்று...அவளின் ஒரே ஒரு சிரிப்பு போதும்.....ஒரு யுகம் கூட ஒரு நொடி தான்...ஆனால் நான் இல்லாமல் அவளுக்கு ஒரு நொடி கூட ஒரு யுகம் தான்.....காதல் இருபதினால் என்னவோ ஆங்காங்கே கடவுளும் கல்லாக இருக்கிறான்....

No comments: