என் கவிதை
Monday, March 21, 2011
பொய்...மெய்....
வாடாத பூ...
வற்றாத ஆறு...
வயது ஆகாத மனிதன்...
காற்று இல்லாத பூமி...
கடவுள் இல்லாத கோவில்...பொய்...பொய்...
காலம் முழுவதும் உன் காதலுகாக நான்......மெய்...மெய்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment