என் கவிதை
Friday, March 25, 2011
ஒத்தயடி பாதை
ஒத்தயடி பாதையல....
ஒய்யாரமா போன என்னை...
ஓர கண்ணால பார்த்த புள்ள...
என் உசுர இழுத்துகிட்டு ஓடோடி போன புள்ள..
ஒரு வார்த்தை சொல்லி பொடு.....
என் உசுரை எனக்கு கொடுத்து பொடு ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment