Sunday, March 27, 2011

மூச்சு


என் ஜன்னலில் நீ எனக்கு தென்றல் காற்று ....
நீ என் அருகில் இருக்கும் போது என் சுவாச காற்று நீ...
என் உயிர் போகும் போது என் உயிர் மூச்சு நீ.....

No comments: