Friday, March 11, 2011

சுனாமி

ஜாதி மதம் தெரியாது....
சமத்துவம் இதற்கு புரியாது...
பணம் காசு கொடுத்து நிறுத்த முடியாது...
ஏழை, பணக்காரன் என்று இதற்கு தெரியாது...
நல்லவன், கேட்டவன் இதற்கு தேவை கிடையாது.....
ஆனால் தினம் ஒரு மாற்றம் இதனால்..... இறைவனிடம் கேட்டேன்?
மனிதனை படைத்தது விட்டு...மறுகணமே கொள்ள ஆசையா...அதற்கு எதற்கு படித்தாய் மனிதனை....குடிபதற்கு கொடுத்தாய் தண்ணீர்....அதை கொலை செய்யவும் பயன் படுத்துகிறாய்....ஒரு வேலை இப்படி யோசித்து விட்டாயோ...மக்கள் தொகை பெறுகிறது அதற்க்கு இப்படி ஒரு பாதையில் வந்து விட்டாயோ....சொல்லி இருந்தால் கட்டுபாட்டில் வைத்து இருப்போம்......இல்லை என்றால் கட்சி கூடங்கள் பெருகி விட்டது என்பதற்காக கட்சி இடம் கணிசமாக ஒரு தொகை
வாங்கி விட்டாயோ.... இல்லை மக்கள் மிகவும்
கஷ்ட்டபடுகிறார்கள் என்று கருணை கொலை செய்ய வந்து விட்டாயோ... எது இருந்தாலும் இந்தியாவிற்குள் வந்து விடாதே...இங்கு நல்ல இதயங்கள் அதிகம்....

No comments: